Personalised workout charts, stress-free cardio, spacious free weights & a judgement-free workout space. 💪 உங்க workout-க்கு தேவையான setup ஒரே இடத்தில். For more details: Phone: +91 98404 01767 Website: zymmechanix.in
இந்த BOX training வெறும் மேலே ஏறி இறங்குவது மட்டும் இல்லை. 💪 இதுபோன்ற movements lower-body strength, balance, coordination மற்றும் body control -ஐ improve செய்ய உதவும். Regular training-ல் சரியான form-உடன் செய்வது, உடலை strong-ஆவும் controlled-ஆவும் move செய்ய உதவும். 🔥 For more details: Phone: +91 98404 01767 Website: zymmechanix.in